வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்
வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் யாழ்நகரில் வைத்தியசாலையின் கிழக்குப் பக்கமாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1665 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முதலாவது கொடியேற்றம் 1878 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆலய மணிக்கோபுரம் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆலயத்தில் கிழக்கு வீதியில் உள்ள லக்ஷ்மி நாராயணன் கல்யாண மண்டபம் 2000-ஆம் ஆண்டளவில் அன்றைய ஆலய அறங்காவலர் சிவலோகநாதன் தலைமையில் கட்டப்பட்டு பாலசிங்கம் அவர்களால் 26 ஆகஸ்டு 2000-இல் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.. இந்த ஆலயத்தின் இரண்டாவது கோபுரம் 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 2003-ஆம் ஆண்டில் புனருத்தாரணம் செய்யப்பட்டது. ஆலயத்தின் தேரடியில் உள்ள அனுமார் விக்கிரகம் 2003-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.
Read article
Nearby Places

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
இலங்கையின் பாடசாலை

வேம்படி மகளிர் கல்லூரி

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்
தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம்
வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இலங்கையில் உள்ள மருத்துவமனை
யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரம்
மணிக்கூட்டுக் கோபுரம்